![]()
பொதுவாக ஏதேனும் பண்டிகை என்றால், பெரும்பாலான வீடுகளில் வெங்காயம் மற்றும் பூண்டை சமையலில் சேர்க்காமல் சமைப்பார்கள். குறிப்பாக ஹோலி பண்டிகைக்கு இத்தகைய பொருட்களை சமையலில் சேர்க்கவே மாட்டார்கள். எனவே அத்தகைய பண்டிகையின் போது, அனைவருக்கும் பிடித்த காய்கறியான உருளைக்கிழங்கை கொண்டு, ஈஸியான முறையில் குழம்பு செய்து சாப்பிட்டலாம். இப்போது அந்த வகையில் வெங்காயம் சேர்க்காமல் உருளைக்கிழங்கு குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 4-5 (வேக வைத்து, தோலுரித்து, நறுக்கியது)…











